SWARNA VAIBAV (ஸ்வர்ண  வைபவ்) :

11 + 1 Gold Savings Scheme (Fixed Amount) / 11+1 தங்க சேமிப்பு திட்டம் (நிலையான தொகை)

Scheme Conditions (திட்ட நிபந்தனைகள்) :

Minimum Deposit (குறைந்தபட்ச வைப்பு)₹1,000
Maximum Deposit (அதிகபட்ச வைப்பு)₹7,000
Installments (தவணைகள்)

11 Monthly Payments + 1 Free Installment/

11 மாத தவணைகள் + 1 இலவச

தவணை

Wastage (சேதாரம்)Applicable based on jewelry selection (நகைத் தேர்வின் அடிப்படையில் பொருந்தும்)
Gold Rate (தங்க விலை)At the time of purchase (வாங்கும் நேரத்தில்)

Early Withdrawal (முன்கூட்டியே திரும்ப

பெறல்)

Not Applicable (பொருந்தாது)
Jewelry Purchase (நகை கொள்முதல்)Equal to total saved amount (மொத்த சேமித்த தொகைக்கு சமம்)
Cancellation Charges (ரத்து கட்டணம்)Total amount – 5 % of total (மொத்த தொகையில்  – 5 %)
Time Period (கால அளவு)11 Months (11 மாதம்)
Gold Coin Purchase (தங்க நாணயம் வாங்குதல்)Not Possible (சாத்தியமில்லை)

Monthly Savings Details (நிலையான மாத சேமிப்பு விவரங்கள்)

Month
(
மாதம்)

Fixed Installment (₹)

(நிலையான தவணை)

Total Saved (₹)
(
மொத்த சேமிப்பு)
Month 1₹5,000₹5,000
Month 2₹5,000₹10,000
Month 3₹5,000₹15,000
Month 4₹5,000₹20,000
Month 5₹5,000₹25,000
Month 6₹5,000₹30,000
Month 7₹5,000₹35,000
Month 8₹5,000₹40,000
Month 9₹5,000₹45,000
Month 10₹5,000₹50,000
Month 11₹5,000₹55,000
Month 12(Free Installment/ இலவச தவணை)₹5,000₹60,000

 

Note:  Total Amount Saved in 11 months (மொத்த சேமித்த தொகை ) = ₹55,000.00

Final Jewelry Purchase / இறுதி நகை கொள்முதல்

Customers can use the total saved amount to buy jewelry of equal value. Wastage and making charges will apply. / வாடிக்கையாளர்கள் தாங்கள் சேமித்த மொத்த தொகை அடிப்படையாக கொண்டு நகைகள் வாங்கலாம். சேதாரம் மற்றும் செய்கூலி பொருந்தும்.

7 Golden Benefits of the 11+1 Scheme (திட்டத்தின் 7 கோல்டன் நன்மைகள்)

  • Smart & Simple Savings – Start with as little as ₹1,000 per month and secure your jewelry purchase without financial.
  •  (எளிமையான சேமிப்பு) – மாதம் குறைந்தது ₹1,000 முதலீடு செய்து உங்கள் நகை வாங்கும் திட்டத்தை எளிதாக்குங்கள்.
  • One Installment Free – Pay for 11 months, and we contribute the 12th installment for you!
  • (1 தவணை இலவசம்) – 11 மாதங்கள் செலுத்தினால், 12-வது மாத தவணைணய நாங்கள் வழங்குகிறோம்!
  • Stress-Free Jewelry Shopping – No need to arrange a bulk amount when buying jewelry. Your savings take care of it!
  • (பணச்சுமை இல்லா நகை கொள்முதல்) – ஒரே நேரத்தில் பெரும் தொகை தேவை இல்லை. சேமிப்பு திட்டம் உங்கள் நகை வாங்க உதவும்!
  • Fixed & Flexible – Choose an amount that fits your budget (₹1,000 – ₹7,000) and save with ease.
  • (நிலையான மற்றும் சீரான தொகை) – உங்கள் வசதிக்கு ஏற்ப ₹1,000 – ₹7,000 வரை தேர்ந்தெடுத்து சேமிக்கலாம்.
  • Jewelry at Your Convenience – Purchase your favorite jewelry at the end of the scheme at the gold rate on the purchase date.
  • (உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நகை வாங்கலாம்) – திட்டத்தின் முடிவில், உங்கள் விருப்பமான நகையை வாங்கலாம்.
  • Exclusive Member Benefits – Special offers, priority service, and loyalty rewards for scheme members.
  • (சிறப்பு உறுப்பினர் நன்மைகள்) – திட்ட உறுப்பினர்களுக்கு சிறப்பு சலுகைகள், விரைவான சேவை மற்றும் இனாம்கள்.
  • Perfect for Future Goals – Whether for a wedding, a gift, or investment, this plan helps you accumulate gold hassle-free.
  • (உங்கள் எதிர்காலத்திற்கான சிறந்த திட்டம்) – திருமணம், பரிசு, முதலீடு எந்த நோக்கத்திற்கும் உகந்த திட்டம்.
Scroll to Top